Saturday 3 October 2015

கவிதை

நெகிழி
=======


எங்க ஊர் டீக்கடையில்
கண்ணாடிக் கிளாசில் தர
அவர் மறுத்தார்
அலுமினிய லோட்டா தொட
நான் மறுத்தேன்
இருவரும் ஏற்றுக்கொண்டோம்
யூஸ் அன்டு துரோ டம்ளர்.