Wednesday 15 March 2017

கவிதை

பணமதிப்பிழப்பு
================

ஐநூறு    ஆயிரம்

ரூபாய்த்தாள்கள்

செல்லாதென

அரசு அறிவித்த

நடவடிக்கையால்

வெள்ளையாய் ஈட்டிய

என் ஊதியப்பணம்

பத்தாயிரம்

கருப்பாகிப்போனது........



2 comments:

  1. கறுப்புப் பணம் வெள்ளை ஆனது போய் வெள்ளைப் பணம் கறுப்பானது காலத்தின் கோலம்

    ReplyDelete